காதலின் கண்ணனுக்கு ரோஜா தெரியும் முட்கள் தெரியாது.
காதல் எப்போதும் அழகை பின்னுக்கு தள்ளி விடுகிறது.
காதலர்கள் பேச வேண்டிய விஷயம் அதிகம், ஆனால் அது ஒரே பழைய விஷயம் தான்.
காதல் ஒன்று தான் பங்காளிகளை அனுமதிக்காது.
காதல் ஏற்படுத்தும் புண்ணை ஆற்ற வல்லது காதல் மட்டுமே.
காதலுடனும் , நெருப்புடனும் மனிதன் பழகி போகிறான்.
காதல் என்பது ஒருவகை போர் முறையாகும்.
காதலுக்கு தடைகளே , முட்டுக் கற்களாகும்.
அழகைக் காதலித்தல் என்பதில்லை , காதலிப்பதே அழகாகும்.
No comments:
Post a Comment