Hasan Akkur
Thursday, August 19, 2010
எய்ட்ஸ் நோயாளி
வெள்ளை உள்ளதோடு வாழ்ந்த நான்
மஞ்சள் பத்திரிகைகளில் மனதை இழந்தேன்!
நீலப் படங்களால் நிலை குலைந்தேன்!
பச்சையாய் சொல்வதென்றால் ;சில
சிவப்பு விளக்கு பெண்களிடம்
கருப்பு இரவுகளை களித்தேன் !
விளைவு ?
வாழ்வின் வண்ணங்களை இழந்து
சாவின் எண்ணங்களோடு !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment